மிக்க நன்று நண்பரே வேறு சலேத்மாதா பாடல் இருந்தால் பதிவிடுங்கள்... எங்கள் ஊர் மறவபட்டிபுதூர் ( சலேத்புரம்) 125 ஆண்டுகள் பழமையான புனித சலேத் மாதா திருத்தலம் அமைந்துள்ளது. எங்கள் ஊரிலும் பாடல் சி.டி வெளியிட்டுள்ளோம்.... விலாசம் புனித சலேத்மாதா திருத்தலம், மறவபட்டிபுதூர், விராலிப்பட்டி அஞ்சல், தாடிக்கொம்பு வழி, திண்டுக்கல் மாவட்டம் - 624709... வரும் வழி திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தாடிக்கொம்புவில் இறங்கி கிழக்கே 3 கி.மீ ஆட்டோ மூலம் வரலாம்.. அல்லது தொடர்புக்கு எனது செல் எண் - 90950 39259 ( ஐசக்)

பதிலளிநீக்கு